ஸ்கோடா இந்தியாவின் புதிய கைலாக் காரின் மைலேஜ் விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போட்டியாளர்களுடன் இந்த மைலேஜ் எவ்வாறு ஒப்பீடு செய்யப்படுகின்றது மேலும் டெலிவரி சார்ந்த அம்சங்களை தற்பொழுது தெரிந்து கொள்ளலாம். இந்நிறுவனத்தின் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மிகவும் விலை குறைவான மாடலாக அறியப்படுகின்ற கைலாக் ஆனது ஒற்றை 115Ps , 178Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினை பெறுகின்ற, இந்த மாடலின் மைலேஜ் விபரங்கள் தற்பொழுது ARAI சோதனையின் படி, […]