சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வழங்கப்பட்டு வந்த ஒரு நாள் பாஸ் மற்றும் 30 நாள் பயண அட்டைகள் நிறுத்தப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் பணி நிமித்தமாக அதிக இடங்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த பாஸ்கள் மிகவும் வசதியாக இருந்தது. இந்த நிலையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த இரண்டு பயண அட்டைகளும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மெட்ரோ ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விம்கோ நகர் – ஏர்போர்ட் […]