திருச்சி: கொஞ்ச நஞ்சம் பேச்சா… திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரா! சீமானை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ் ஒருமை யில் சீண்டி இருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தமிழ்நாடு அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், பல்வேறு வழக்குகளை சீமான்மீது பதிவு செய்துள்ள தமிழ்நாடு காவல்துறை, அவரை, ஈரோடு இடைத்தேர்தல் முடிந்ததும், கைது செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சி சீமான் விவகாரத்தில், […]