விருதுநகர்: தை அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு களுடன் 5 நாள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தை அமாவாசை ஜனவரி 28ந்தேதி அன்று வருகிறது. ஜனவரி 28ம் தேதி இரவு 08.10 மணிக்கு துவங்கி, ஜனவரி 29ம் தேதி இரவு 07.21 வரை அமாவாசை திதி உள்ளது. 2025ம் வருடத்தில் உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை இது என்பதால் இது மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. வருடத்தில் வரும் […]