நாளை 76வது குடியரசு தினம்: உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் கவர்னர் ஆர்.என்.ரவு…

சென்னை:  நாட்டின் 76வது குடியரசு தினத்தையொட்டி, நாளை சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்து தரப்பினரும் கலந்து கொள்கின்றனர். நாடு முழுவதும் நாளை ( ஜனவரி 26 – ஞாயிற்றுக்கிழமை) 76-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.  தமிழ்நாட்டிலும் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்வர். மேலும் காவல்துறை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.