மம்தா குல்கர்னிக்கு மாயி மம்தாணந்த் கிரி என்று பெயர்சூட்டி மகா மண்டலேஷ்வர் பதவி வழங்கியிருப்பது சனாதன தர்மத்துக்கு எதிரானது என துறவிகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி நேற்று துறவறம் பூண்டார். 1991ம் ஆண்டு தமிழில் வெளியான நண்பர்கள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த மம்தா குல்கர்னி அதன் பின் பாலிவுட் படங்களில் நடித்து […]