வேங்கை வயல்: 3 பேர் மீது குற்றச்சாட்டு… சிபிஐ விசாரிக்க திருமா கோரிக்கை – ரிலீஸான ஆடியோ, வீடியோ

Vengaivayal Latest News: வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடியினரால் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று தலித் இளைஞர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வீடியோ மற்றும் ஆடியோ வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.