களவாணி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகர் கஞ்சா கருப்பு ரூ. 3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதால் வீட்டை காலி செய்யக்கோரி அவரது வீட்டின் உரிமையாளருக்கும் அவருக்கும் இடையே பஞ்சாயத்து எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கறுப்பு ராஜா என்ற இயற்பெயர் கொண்டவர் நகைச்சுவை நடிகர் கஞ்சா கறுப்பு. 2003ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பவராக நடித்ததைத் தொடர்ந்து ‘கஞ்சா கறுப்பு’ என்று அழைக்கப்படுகிறார். 2021ம் ஆண்டு முதல் சென்னை […]