இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி தனது கார்களில் உள்ள ஆல்டோ கே 10 முதல் இன்விக்டோ வரை பல்வேறு மாடல்களின் விலையை ரூ.6,000 முதல் அதிகபட்சமாக ரூ.32,500 வரை உயர்த்துவதாக பிஎஸ்இ மூலம் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகள் மற்றும் செயல்பாட்டு செலவுகள் காரணமாக, பிப்ரவரி 2025 முதல் கார் விலைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. செலவுகளை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கவும் இந்நிறுவனம் உறுதிபூண்டிருந்தாலும், அதிகரித்த செலவுகளில் […]