குடியரசு தினம் 2025: 7000 சிசிடிவி கேமராக்கள், 15,000 காவல்துறையினர், ஏஐ கண்காணிப்பு… டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

Republic Day 2025: குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை, தலைநகர் டெல்லியில் ஆறு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.