பிரபல திரைப்பட இயக்குநர் காலமானார்! January 26, 2025 by Znews Tamil மலையாள திரையுலகின் பிரபல இயக்குநர் ஷாபி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.