புதுடெல்லி இன்று அமைச்சர் தென்ன்னரசு மற்றும்கனிமொழி ஆகியோர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளனர். இன்று தமிழஜ நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி ஆகியோர்டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து அவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.1,056 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்தினர். அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில், […]