டெல்லி வக்பு மசோதாவில் பாஜகவினர் தாங்கள் நினைத்தபடி மாற்றங்கள் செய்துள்ளதாக திருணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டுக்குழு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை இன்று இறுதி செய்துமொத்தம் 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கூட்டுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி, “அவர்கள் (பாஜக) என்ன முடிவு செய்திருந்தார்களோ இன்று அதை செய்து விட்டார்கள். எங்களை பேச அனுமதிக்கவில்லை. எந்த […]