கொழும்பு,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை காலே மைதானத்தில் தொடங்க உள்ளது. நாளை காலை 10 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது
இந்த தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக தனஞ்சயா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் . ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்பட உள்ளார்.
Related Tags :