Kettimelam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கெட்டிமேளம். நேற்றைய எபிசோடில் ஸ்ரீகாந்தை வந்த கார் லாரி மோதி பிறகு வெற்றி ஓட்டி வந்த கார் மோதி விபத்தில் சிக்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
