2024ல் 10,687 சூப்பர் கார்களை டெலிவரி வழங்கிய லம்போர்கினி

பிரபலமான சூப்பர் கார் தயாரிப்பாளரான லம்போர்கினி 2024 ஆம் வருடத்தில் இந்தியாவில் 113 கார்களையும் சர்வதேச அளவில் சுமார் 10,687 கார்களை டெலிவரி வழங்கிய முந்தைய 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடுகையில் 6 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் இறுதி ஹூராகேன் 2025 ஆம் ஆண்டில் டெலிவரி வழங்கப்பட உள்ள நிலையில், சமீபத்தில் வெளியான ரிவோல்டோ சூப்பர் காரின் விற்பனை 2026 ஆம் ஆண்டு வரை நிறைவுற்றள்ளதாக தனது அறிக்கையில் இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.