பெங்களூரு கர்நாடகா உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் ஜெயலலிதாவின் நகை உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சராக வராக கடந்த 1991-96-ம் ஆண்டில் இருந்த ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடத்திய சோதனையில் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரத்தின கற்கள், கைக்கடிகாரங்கள் உட்பட ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்தனர். பெங்களூரு சிறப்பு கோர்ட்டு கடந்த […]