திமுக எம் பி கதிர் ஆனந்த் மீண்டும் அமலாகக்த்துறை அலுவலகத்தில் ஆஜர்

சென்னை இன்று திமுக எம் பி கதிர் ஆனந்த் மீண்டும் அமலாக்கத்துறை அலுவல்கத்தில் ஆஜராகி உள்ளார். வேலூர் தொகுதியில் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டபோது அவர், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே துரைமுருகனின் வீடு, கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி போன்ற இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போது சோதனை நடத்தினார்கள். மேலும் துரைமுருகனின் நெருங்கிய கட்சி பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.