திமுக கொடியுடன் பெண்களை துரத்திய கார்… வைரலான வீடியோவால் பரபரப்பு – பின்னணி என்ன?

Chennai Latest News Updates: சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை, திமுக கொடி கட்டிய கார் ஒன்றில் இளைஞர்கள் துரத்தி சென்று வழிமறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.