மைனர் பெண் கருக்கலைப்பு விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை: மைனர் பெண்ணின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட சிறுமியின் விருப்பத்தை கேட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மைனர் பெண் ஒருவர் தகாத முறையில் கருத்தரித்தநிலையில், அந்த கருவை கலைக்க உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில்,  மைனராக இருந்தாலும், கருவை கலைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமியின் விருப்பத்தை கேட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது மகளின் கருவை கலைக்க அரசு மருத்துவமனைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், பெண் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.