திருவள்ளூர் இன்று திருவள்ளூர் வீரராகவ பெருமால் கோவிலில் தேரோட்டம் நடந்துள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூரில் புகழ்பெற்ற வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் தேரோஒட்ட உற்சவத்துக்கு ஊள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் பெருவாரியாக வருவது வழக்கமாகும்/ அவ்வகையில்திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. அப்போது திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளிய நிலையில் தேர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது. இந்நிகழ்வில் திருவள்ளூர், காஞ்சிபுரம், […]