“திருப்பதி பாலாஜி கோவிலில் வழங்கப்பட்ட லட்டு ப்ரசாதத்தில் உள்ள விலங்கு கொழுப்பு – காங்கிரஸ் கட்சியின் சதி” என்ற தலைப்பில் நியூஸ் 18 ராஜஸ்தான் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது. இதுகுறித்து, செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தரநிலைகள் ஆணையம் (NBDSA)-யிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஏழு நாட்களுக்குள் அனைத்து தளங்களிலிருந்தும் அதனை நீக்க NBDSA உத்தரவிட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக விசாரணை செய்த NBDSA நிகழ்ச்சி தயாரிப்பாளரின் நோக்கம் சனாதன தர்மத்தை பற்றியதாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக […]