ஈக்வடாரில் நித்யானந்தா : தமிழக அரசு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா ஈக்வடாரில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமைறைவாக உள்ளார். ஆயினும் அவ்வப்போது தனது யூடியூப் சேனலில் தோன்றி உரையாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ள நித்யானந்தா, கைலாசா எனும் தனி நாட்டை உருவாக்கிவிட்டதாக பேசி வருகிறார். ஆனால் , கைலாசா நாடு எங்கு இருக்கிறது; நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பது தற்போது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.