யமஹா R3, MT-03 ரூ.1.10 லட்சம் வரை விலை குறைப்பு..!

இந்தியாவில் யமஹா விற்பனை செய்து வருகின்ற ஃபேரிங் ஸ்டைல் R3 மற்றும் நேக்டூ ஸ்டைல் MT-03 என இரண்டு பைக் மாடல்களும் ரூ.1.10 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் பொதுவாக 321cc பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 321cc பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய 10.750 rpm-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 40.4 bhp, மற்றும் 9.000 rpm-ல் 29.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.