சென்னை தமிழக அரசு 9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது. இன்று தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், ”*நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த கார்த்திகேயன் மாற்றம்; புதிய ஆட்சியராக ஆர்.சுகுமார் நியமனம் *தருமபுரி மாவட்ட கலெக்டராக ஐஏஎஸ் அதிகாரி சதீஷ் நியமனம் * திண்டுக்கல் கலெக்டராக சரவணன் நியமனம். *கிருஷ்ணகிரி கலெக்டராக தினேஷ்குமார் நியமனம் * விழுப்புரம் மாவட்ட கலெக்டராக ஷேக் […]
