2014-2024: 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் பத்து ஆண்டுகால சாதனை
புதுடெல்லி, 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ‘ மேக் இன் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. தற்போது 2024-ம் ஆண்டில், இந்த திட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் திட்டமாக உருவெடுத்துள்ளது. பெரும் சாதனைகள்: அந்நிய நேரடி முதலீடு: 2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை, இந்தியா 667.41 பில்லியன் அளவில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது கடந்த 24 … Read more