பொங்கலுக்கு விடாமுயற்சி வெளியாகாததற்கு இதுதான் உண்மையான காரணமா?
Vidaamuyarchi Postponed: அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Vidaamuyarchi Postponed: அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடர் முடிந்த பிறகு இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது இந்திய அணி. அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் 2025 தொடர் நடைபெற உள்ளது. அதன் பிறகு ஜூன் மாதம் இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் … Read more
சென்னை இன்று முதல் சென்னையில் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது. அவ்வரிசையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்கின்றன. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அதாவது சென்னையில் … Read more
கோழிக்கோடு, கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பரதநாட்டியம் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஐபிக்கள் அமர்வதற்காக 15 அடி உயர மேடை போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமா தாமஸ் மேடைக்கு வந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மேடையில் இருந்து கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் எலும்பு முறிவு, ரத்த … Read more
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன் ஜனவரி 3-ம் தேதி … Read more
திருப்பதி: பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் 1.77 கோடி பேருக்கு வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் இலவச வேட்டி மற்றும் சேலைகள் விநியோகம் செய்யப்படும் என நேற்று திருப்பதிக்கு வந்திருந்த தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார். திருப்பதி காந்தி ரோட்டில் புதுப்பிக்கப்பட்ட கோ-ஆப் டெக்ஸ் கைத்தறி விற்பனை நிலையத்தை நேற்று தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக அரசின் கோ – ஆப்டெக்ஸ் விற்பனை … Read more
தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்த மகனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞர் அப்துல் அஹத். இவரும், இவரது தாயாரும் இஸ்லாமாபாதில் வசித்து வருகின்றனர். அப்துல் அஹத்துக்கு தந்தை இல்லை. இந்நிலையில் தனது தாயின் விருப்பப்படி அவருக்கு 2-வது திருமணத்தை அப்துல் அஹத் செய்து வைத்துள்ளார். இதுதொடர்பான பதிவும், வீடியோவும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்த மகனுக்கு … Read more
திருப்பாவை – பாடல் 17 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும். அந்தவகையில், மார்கழி மாதத்தின் 17 … Read more