கொலையானதாக அறிவிக்கப்பட்டவர் 17 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வருகை
ரோத்தஸ் சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் தற்போது உயிருடன் வந்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் பீகாரின் ரோத்தஸ் மாவட்டத்தில் திவாரியா கிராமத்தில் வசித்து வந்த நாதுனி பால் (வயது 50 காணாமல் போய் விட்டார் என போலீசில் புகார் அளிக்கப்பட்டது., அவருடைய குடும்பத்தினர் போலீசிடம் சென்று, 4 உறவினர்கள் பாலின் நிலங்களை அபகரித்து கொண்டு, அவரை படுகொலை செய்து விட்டனர் என குற்றச்சாட்டாக கூறினர். ர்ன்ச்ப்ர்ர் கொலை வழக்கு பதிவாகியும் … Read more