Avtar Group : இந்தியாவில் 'பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள்' பட்டியல் – சென்னை, கோவைக்கு எந்த இடம்?
அவதார் குழுமம் ‘2024-ம் ஆண்டிற்கான இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் வெளியீட்டை கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வருகிறது அவதார் நிறுவனம். இந்த ஆய்வின் முடிவுகள் பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு, பெண்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம், நகரங்கள் குறித்த பெண்களின் மதிப்பீடு ஆகியவற்றை கொண்டு வெளியிடப்படுகிறது. நாடு முழுவதும் 120 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சென்னை இரண்டாவது இடம்! அவதார் நிறுவனத்தின் முடிவுகளில் … Read more