இந்தியா வரவுள்ள 2025 ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் அறிமுகமானது.!
ஸ்கோடா ஆட்டோவின் 2025 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட என்யாக் (Enyaq) கூபே ரக எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு கூடுதலான ரேஞ்ச் மற்றும் பல்வேறு வசதிகளை கொண்டதாக வந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாவின் மிகவும் பிரபலமான மாடலாக என்யாக விளங்குகின்றது. முந்தைய மாடலை விட என்யாக் மற்றும் என்யாக் கூபே என இரண்டின் ஏரோடைனமிக்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளதால் சிறப்பான ரேஞ்ச் வழங்கும் வகையில் அமைய முக்கிய காரணமே ஸ்கோடா நிறுவனத்தின் புதிய Modern Solid design தாத்பரியத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டதே … Read more