சாம்பியன்ஸ் டிராபி: இந்த 3 சீனியர் வீரர்களுக்கு டாட்டா… இந்திய அணியின் மெகா பிளான்
India National Cricket Team: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் (ICC Champions Trophy 2025) வரும் பிப். 19ஆம் தேதி பாகிஸ்தானின் 3 நகரங்களில் நடைபெற இருக்கிறது. இத்தொடரில் டாப் 8 அணிகள் மோதுகின்றன. இந்திய அணி மட்டும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், 50 ஓவர்கள் வடிவில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறும் நிலையில், இந்திய … Read more