Kerala | நடிகை ஹனி ரோஸ் பாலியல் துன்புறுத்தல் புகார்.. கேரள தொழிலதிபர் செம்மனூர் கைது!
Honey Rose Latest News: பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ் பாலியல் துன்புறுத்தல் புகாரை அடுத்து நகைக்கடை அதிபர் கைது செய்யப்பட்டு விசாரணை.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Honey Rose Latest News: பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ் பாலியல் துன்புறுத்தல் புகாரை அடுத்து நகைக்கடை அதிபர் கைது செய்யப்பட்டு விசாரணை.
Toxic Glimpse: ராக்கிங் ஸ்டார் யாஷின் பிறந்தநாளில், ரசிகர்களுக்கு விருந்தாக “Toxic – A Fairy Tale for Grown-Ups” படத்தின், அசத்தலான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.
Virat, Rohit Retirement | இந்திய கிரிக்கெட் அணி இப்போது மாற்றத்தை பற்றி சிந்திக்க தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி மிக மோசமாக இழந்தது. கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் படுமோசமாக இருந்தது. விராட் கோலி ஒரு இன்னிங்ஸில் சதமடித்து இருந்தாலும் மற்ற போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் வரவில்லை. பந்துவீச்சில் பும்ராவை தவிர மற்ற பவுலர்களிடம் எதிர்பார்த்தளவுக்கு பெஸ்ட் பவுலிங் வெளிப்படவில்லை. இதனால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடும் அதிருப்தியில் … Read more
டெல்லி: டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றப்பட்டு வருகிறது. இந்திராகாந்தி பவன் என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டித்தின் திறப்பு விழா வரும் 15ந்தேதி (ஜனவரி) கோலாகலமாக நடைபெற உள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக டெல்லி அக்பர் சாலையில் செயல்பட்டு வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் டெல்லி கோட்லா சாலைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் கடந்த சில ஆண்டுகளாக கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் … Read more
ராய்ப்பூர், சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் அம்பேலி கிராமத்தில் பாதுகாப்பு வாகனத்தில் போலீசார் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மாவோயிஸ்டுகள் வைத்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் வாகன ஓட்டுநர் மற்றும் 8 போலீசார் உயிரிழந்தனர். கடந்த 2 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். இந்நிலையில், பலியான 8 போலீசாரில் 5 பேர் முன்னாள் நக்சலைட்டுகள் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது. இதுபற்றி ஐ.ஜி. (பஸ்தர் சரகம்) சுந்தர்ராஜ் நிருபர்களிடம் கூறும்போது, நக்சலைட்டுகளாக இருந்த … Read more
ஹாமில்டன், இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் , மழை காரணமாக … Read more
வாஷிங்டன், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை காசா முனைக்கு பணய கைதிகளாக ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. … Read more
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் காட்சிப்படுத்திய புதிய BE 6 அல்லது BE 6e மாடலின் டாப் வேரியண்டின் விலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற வேரியண்டுகளின் விலை எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் கூடுதலாக இந்த முறை முன்பதிவு விபரம் மற்றும் டெலிவரி தொடர்பான விபரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டிருக்கின்றது. BE 6 மாடலில் 59kwh மற்றும் 79Kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்ற நிலையில் டாப் வேரியண்ட் தற்பொழுது 79kwh கொண்டு 19 அங்குல வீல் பெற்றுள்ள … Read more
டெல்லி ஜானக்புரியைச் சேர்ந்தவர் தன்ராஜ். வேலையில்லாமல் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்தார். அதிக அளவில் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்த தன்ராஜ், பைக் ஓட்டுவதை ஒரு தொழிலாகச் செய்து வந்தார். இவரது மனைவி தீபிகா (26). ஸ்பா ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்த பணத்தில்தான் குடும்பத்தை நடத்தி வந்தனர். தன்ராஜ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டார். அவர் வேறு ஆண் நண்பருடன் நெருங்கிப் பழகுவதாகச் சந்தேகப்பட்டார். அந்த நண்பருடனான தொடர்பை கைவிடும்படி தன்ராஜ் கேட்டுக்கொண்டார். ஆனாலும் … Read more
மதுரை: தமிழக பாஜகவில் மாவட்ட தலைவர் தேர்தல் முடியாத நிலையில் பாஜக மாநில தலைவராக மீண்டும் அண்ணாமலை நியமிக்கப்பட்டதாக மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜகவில் அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது. மாவட்ட தலைவர் தேர்தல் முடிந்து ஓட்டுப் பெட்டிகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஓரிரு வாரத்தில் மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்படலாம். அதன் பிறகு மாநில தலைவர் தேர்தல் அறிவிக்கப்படும். மாநில தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர்கள் தமிழிசை, பொன் … Read more