இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-01-2025
சென்னை Live Updates 2025-01-07 04:23:27 7 Jan 2025 3:46 PM IST பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள சாமியார் ஆசாராம் பாபுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்டு. 7 Jan 2025 3:41 PM IST 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு 13,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் … Read more