பேராவூரணியில் தேவயானி; `அப்பா – மகளுக்கான அன்பு இதை நிகழ்த்தியிருக்கிறது’ – `காதல் கோட்டை’ அகத்தியன்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நடைபெற்ற ஹோட்டல் திறப்பு விழா ஒன்றில் நடிகை தேவயானி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார். அப்போது இயக்குநர் அகத்தியனின் சொந்த ஊர் பேராவூரணி, பொன்னாங்கண்ணிக்காடு கிராமம் என்பதை சிலர் தேவயானியிடம் சொல்லியுள்ளனர். இதில் ஆச்சர்யமடைந்த தேவயானி, `அப்படியா அவர் வீடு எங்கு உள்ளது?’ என்று கேட்டுள்ளனர். அகத்தியன் சென்னையில் இருக்கிறார் அவர் அக்கா சுசீலா ஊரில் இருப்பதாக சொல்லியுள்ளனர். பேராவூரணியில் அகத்தியன் அக்காவுடன் தேவயானி “’காதல் கோட்டை’ படம் மூலம் எனக்கு பெயரையும், … Read more