மீண்டும் டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பை ஏற்கும் விராட் கோலி?
இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ட்ரெஸ்ஸிங் ரூமில் நடைபெறும் விஷயங்கள் வெளியில் கசியுந்துள்ளது எப்படி என்று சில மூத்த வீரர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் டிரெஸ்ஸிங் ரூமில் நடப்பது அங்கு மட்டுமே இருக்க வேண்டும் என்றும், வெளியில் வரக்கூடாது என்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடி … Read more