விக்கிரவாண்டி சிறுமி உயிரிழப்பு: ரூ.3 லட்சத்தை நிராகரித்த தாயார்… ஆறுதல் அளித்த பொன்முடி

Villupuram Septic Tank Girl Death Latest Updates: விக்கிரவாண்டியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் தாய், முதலில் முதல்வர் அறிவித்த நிவாரணத்தை ஏற்க மறுத்தார். தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தி நிவாரணத்தை அளித்தனர்.

இந்திய அணி கோப்பையை வெல்ல… இந்த டார்கெட்டை செட் செய்தாலே போதும்!

India vs Australia, Sydney Test: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் (Border Gavaskar Trophy) அதன் கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது. 2014ஆம் ஆண்டுக்கு பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றுமா அல்லது தொடர்ச்சியாக 5ஆவது முறையாக இந்தியா கோப்பையை தக்கவைக்குமா என்பது ஏறத்தாழ நாளை உறுதியாகிவிடும். ஆஸ்திரேலியாவில் கடந்த நவ. 22ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 5ஆவது மற்றும் … Read more

“ஃபார்மில் இல்லாததால் விலகி இருக்கிறேன்… நான் ஓய்வு பெறவில்லை” ரோஹித் சர்மா

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை, அவருக்கு பதிலாக பும்ரா கேப்டனாக உள்ளார். இதையடுத்து ரோஹித் சர்மா போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் விரைவில் அணியில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள ரோஹித் சர்மா, கடந்த சில போட்டிகளாக ஃபார்மில் இல்லாத காரணத்தால் அணியில் இருந்து தாமாகவே விலகியிருப்பதாகக் கூறியுள்ளார். ஒரு பேட்ஸ்மேனாக … Read more

பும்ரா உடன் மோதல்: கான்ஸ்டாசுக்கு அறிவுரை வழங்கிய ஆஸி.முன்னாள் வீரர்

சிட்னி, இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவரை இந்திய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா வீசினார். அவர் ஒரு பந்தை வீசுவதற்கு சில அடி ஓடி வந்தபோது, பேட்ஸ்மேன் கவாஜா இன்னும் தயாராகவில்லை என நடுவர் சிக்னல் காட்டினார். இதனால் அதிருப்தியடைந்த பும்ரா என்னப்பா இது…. என்பது போல் இரு … Read more

காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 42 பேர் பலி

காசா முனை, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், … Read more

Yuzvendra Chahal: விவாகரத்து பெறப்போகிறாரா?- மனைவியுடனான புகைப்படங்களை நீக்கிய சஹால்

கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹாலும் அவரின் மனைவி தனஸ்ரீ வர்மாவும் விவாகரத்து பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் யுஸ்வேந்திர சஹாலின் செயல் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி கூர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நடிகை, நடன இயக்குநர், யூ-டியூபர் மற்றும் பல் மருத்துவர் என பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா … Read more

கோவை | சாலையில் காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட விவகாரம் – ஓட்டுநர் கைது

கோவை: கோவை சாலையில் காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக, லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 18 டன் எல்.பி.ஜி சமையல் எரிவாயு ஏற்றிக் கொண்டு, கோவை கணபதியில் உள்ள காஸ் குடோன் நோக்கி ஒரு டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. அவிநாசி சாலை உப்பிலிபாளையத்தில் உள்ள மேம்பாலத்தின் மீது நேற்று (ஜன.3) அதிகாலை வந்த லாரி உப்பிலிபாளையம் சாலை நோக்கி திரும்ப … Read more

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 29 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக

புதுடெல்லி: புதுடெல்லி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி 2025) நடைபெற உள்ள நிலையில், 29 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை பாஜக இன்று (ஜன. 4) வெளியிட்டுள்ளது. பாஜக மத்திய தேர்தல் கமிட்டியின் ஒப்புதலை அடுத்து, வேட்பாளர்கள் குறித்த முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ரோகினி தொகுதியில் விஜேந்தர் குப்தா, ஜனக்புரி தொகுதியில் ஆஷிஷ் சூத், பிஜ்வாசன் தொகுதியில் கைலாஷ் கஹ்லோட், புதுடெல்லி தொகுதியில் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர். … Read more

காவல் நிலைய கழிவறையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த காவலர்! வைரலான வீடியோவால் பரபரப்பு..

Karnataka Dysp Ramachandrappa Viral Video : காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், போலீஸார் ஒருவர் அத்துமீறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

கேம் சேஞ்சர் படம் எப்படி? வெளியானது முதல் விமர்சனம்!

Game Changer First Review : ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்பாேம்.