சென்னை: புத்தாண்டு தினத்தில் ரௌடி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! – போலீஸ் விசாரணை
சென்னை, வில்லிவாக்கம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ். இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2021- ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ரௌடி நவீன் உள்பட 6-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். ரௌடி அலெக்ஸ் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ரௌடி நவீன், வில்லிவாக்கம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக வந்திருந்தார். பின்னர் அவர் அம்பத்தூர் நோக்கி சென்றார். அப்போது … Read more