நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.1 ஆக பதிவு

காத்மண்டு, நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. இதனை தொடர்ந்து, டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. … Read more

ஜல்லிக்கட்டு: `காளை வளர்த்தால் உதவித்தொகை; தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’ – கேட்கும் காளை வளர்ப்போர்

“ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை கொண்டு செல்லும்போது டோல்கேட்டுகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், காளை வளர்ப்போருக்கு உதவித்தொகை, வீரர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும்” என் காளை வளர்ப்போர், வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்னும் சில தினங்களில் நடைபெறுவதை முன்னிட்டு காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். உலகத்தமிழரின் பண்பாட்டுத் திருநாளான பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதில் முக்கியமாக … Read more

மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் மறைவுக்கு இரங்கல்: சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாளான இன்று (ஜன.7) மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். பின்னர் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்திய பின்னர் அவை இன்றைக்கு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக நேற்று இந்தாண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்து அளித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்து அவையில் இருந்து வெளியேறினார். “ஆளுநர் … Read more

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் எப்போது? – தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் அறிவிக்கிறது

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று பிற்பகல் வெளியாகிறது. இது தொடர்பான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடுகிறது. புதுடெல்லி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி 2025) நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு அங்குள்ள அரசியல் கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டிக்கு அரசியல் களம் காத்திருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே … Read more

ஜனவரி 8.. மிஸ் பண்ணிடாதீங்க! ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Latest News For Govt Pensioners: தமிழக அரசுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தங்கள் ஓய்வூதியம் குறைகளை நிவர்த்தி செய்ய குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்! சென்னை போராட்டத்தில் ஆலந்தூர் பாரதி, கனிமொழி உள்பட பலர் பங்கேற்பு…

சென்னை; ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும்  இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆலந்தூர் பாரதி, கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி. உள்பட பலர் பங்கேற்றனர் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலை கண்டிக்கும் வகையில்,  தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை நேற்று  அறிவித்திருந்தது. அதன்படி, … Read more

Justin Trudeau:`இந்தியாவுடன் உரசல்… பொருளாதார சிக்கல்' – ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா பின்னணி என்ன?

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 2015-ம் ஆண்டு தன் லிபரல் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவந்தார். அப்போது அவருக்கு வயது 43. அரசியலில் புதிய முகம், இளம் தலைவர், வெளிப்படையான குடியேற்றக் கொள்கையை மையமாகக் கொண்ட புதிய அரசியல் உத்தி, செல்வந்தர்கள் மீதான வரியை அதிகரித்தது, காலநிலை மாற்றத்துக்கேற்றவாறு திட்டங்கள் என மக்கள் விரும்பும் தலைவராக வளர்ந்துவந்தார். அதே நேரம், ஊழல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அதைத் தொடர்ந்து, சமீபமாக கனடாவில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம், பணவீக்கம் என, அவரது … Read more

மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் மறைவுக்கு இரங்கல்: சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாளான இன்று (ஜன.7) மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்க்கும் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். பின்னர் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்திய பின்னர் அவை இன்றைக்கு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக நேற்று இந்தாண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்து அளித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்து அவையில் இருந்து வெளியேறினார். “ஆளுநர் … Read more

திருப்பதி அருகே விபத்து: ஆம்புலன்ஸ் மோதி 3 பெண் பக்தர்கள் உயிரிழப்பு

ஆம்புலன்ஸ் மோதியதில் 3 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், புங்கனூரில் இருந்து ஒரு குழுவினர் மஞ்சள் ஆடை தரித்து ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு புறப்பட்டனர். இவர்கள் கும்பலாக பீலேர் பகுதி வழியாக நந்து வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை இந்த குழுவினர் திருப்பதி அருகே சந்திரகிரி மண்டலம், நரசிங்காபுரம் எனும் இடத்தில் வரிசையாக நடந்து வந்து கொண்டிருந்தனர். அதே சமயம், மதனபல்லியில் இருந்து அவசர அவசரமாக 108 எண் கொண்ட ஆம்புலன்ஸ் திருப்பதி … Read more

HMPV Virus | பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் -தமிழக அரசு உத்தரவு

HMPV Virus Guidelines In Tamil Nadu: மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் ஹெச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.