‘‘மாநில அரசு என்ற பெயரில் பேரழிவையே டெல்லி கண்டது’’ – ஆம் ஆத்மி கட்சி மீது பிரதமர் தாக்கு

புதுடெல்லி: மாநில அரசு என்ற பெயரில் டெல்லி மக்கள் பேரழிவையே (AAP-DA) கண்டார்கள் என்று ஆம் ஆத்மி அரசு மீது தாக்குதல் தொடுத்துள்ள பிரதமர் மோடி, வரும் டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பரிவர்தன் பேரணியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: “வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தலைநகராக டெல்லியை நாம் மாற்றவேண்டும். டெல்லியின் வளமான எதிர்காலத்துக்காக பாரதிய ஜனதா கட்சிக்கு இந்தத் தேர்தலில் டெல்லி மக்கள் வாய்ப்பளிக்க … Read more

தில்லியில் முதல் நமோ பாரத் விரைவு ரயில் சேவை… இன்று தொடக்கி வைத்தார் பிரதமர்

தில்லி மற்றும் மீரட் இடையேயான பயண நேரத்தை ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகக் குறைக்க அமைக்கப்பட்ட அதிவேக டெல்லி-மீரட் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பின் (ஆர்ஆர்டிஎஸ்) ஒரு பகுதி இப்போது செயல்படத் தொடங்கியுள்ளது. 

இந்திய அணி உருப்பட வேண்டும் என்றால்… இந்த 5 மாற்றங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்!

India National Cricket Team: இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வந்தது எனலாம். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இரண்டு முறை தகுதிபெற்றும், ஒருமுறை கூட இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. SENA நாடுகளில் ஆஸ்திரேலியாவை தவிர வேறு எங்கும் டெஸ்ட் தொடர்களை வெல்லவில்லை. இருப்பினும், இந்திய அணி டெஸ்டில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.  தற்போதும் கூட WTC தரவரிசையில் இந்திய அணி … Read more

தமிழக முதல்வர் அறிவித்த 1 மில்லியன் டாலர் பரிசு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிந்துவெலி எழுத்து புதிருக்கு விடை சொல்வோருக்கு 1 மில்லியன் அமெரிக்கடாலர் பரிசை அறிவித்துள்ளார். இன்று முதல் ஜனவரி 7 வரை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக கலையரங்கில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு மூன்று நாட்கள் செ நடைபெறுகிறது. சிந்துவெளி நூற்றாண்டு கருத்தரங்கை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பினை உலகுக்கு அறிவித்த … Read more

கோமா நிலையில் 15 மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு

கோழிக்கோடு, கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள கோண்டன் குளங்கரா பகுதியை சேர்ந்தவர் வாணி சோமசேகரன் (வயது 24). இவர் கோட்டயம் மாவட்டம் ஏட்டுமானூரில் உள்ள சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டக்கல்லூரி அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார் வாணி சோமசேகரன் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் அடிப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக … Read more

முதல் ஒருநாள் போட்டி: இலங்கையை எளிதில் வீழ்த்திய நியூசிலாந்து

வெலிங்டன், இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக விஷ்வா பெர்னண்டோ 56 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் … Read more

ஈகுவடாரில் உள்நாட்டு கலவரம் ராணுவ அவசர நிலை பிரகடனம்

குயிட்டோ, தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் பல கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. அவற்றில் பல ஆயுத கும்பலை பயங்கரவாத அமைப்பாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அவர்கள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதால் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இதன் காரணமாக குவாயாஸ், லாஸ் ரியோஸ், மனாபி உள்ளிட்ட 7 மாகாணங்களில் உள்நாட்டு கலவரம் நிலவுகிறது. எனவே அந்த மாகாணங்களுக்கு ராணுவ அவசர நிலை பிறப்பித்து அதிபர் டேனியேல் நோபோவா உத்தரவிட்டுள்ளார். மேலும் 20 மாகாணங்களில் … Read more

2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள் – Ather 450 e scooter on-Road price and Specs

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் பெர்ஃபாமென்ஸ் ரக 450 வரிசை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் 450S, 450X, 450 Apex என மூன்று வேரியண்டுகளின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Ather 450 ஏதெரின் 450 வரிசையில் இடம்பெற்றுள்ள 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு பேட்டரி ஆப்ஷனை பெற்று 450S, 450X, 450X 3.7Kwh, மற்றும் 450 Apex ஆகியவற்றின் அடிப்படையான மெக்கானிக்கல் சார்ந்த பிரேக், … Read more

Gambhir: “எல்லோரும் உள்ளூர் கிரிக்கெட் ஆடவேண்டும்; இலையென்றால்…" – BGT தோல்விக்குப் பின் கம்பீர்

சொந்த மண்ணில் நியூசிலாந்துடன் முதல்முறையாக டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தற்போது 9 ஆண்டுகளாகத் தன்வசம் இருந்த பார்டர் கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியாவில் இழந்திருக்கிறது. முதல்முறையாக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்பட்ட இந்தத் தொடரில் 1 – 3 என இந்தியா தோல்வியைத் தழுவியிருக்கிறது. இந்தத் தொடரில் ஒற்றை ஆளாக பவுலிங்கில் ஜொலித்த பும்ரா, மொத்தமாக 32 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார். பும்ரா அதேசமயம், கோலி மற்றும் ரோஹித் … Read more

‘‘2025-ல் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்?’’: அன்புமணி கேள்வி

சென்னை: 2025-ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? என்றும் அதன் விவரங்களை வெளியிடாமல் மூடி மறைப்பது ஏன்? என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2025-ஆம் ஆண்டு பிறந்து ஐந்து நாட்களுக்கு மேலாகியும் நடப்பாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் எவ்வளவு பேர் அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் எவ்வளவு … Read more