டெல்லி அரசை துஷ்பிரயோகம் செய்தே பாஜக தேர்தலில் வாக்கு கேட்கிறது: அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி அரசினை துஷ்பிரயோகம் செய்தே பாஜக தேர்லில் வாக்கு கேட்கிறது என்று விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட டெல்லி உள்கட்டமைப்புக்கான இரண்டு மைல்கல் திட்டங்கள் மத்திய அரசு மற்றும் டெல்லி நகர நிர்வாகத்தின் கூட்டு முயற்சி என்று தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால், தன்மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அப்போது அவர், ” ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து கலகம் மட்டுமே செய்கிறது … Read more

சினிமா பெரிய ஆபத்தில் இருக்கிறது -கண்நீரா இசை வெளியீட்டு விழாவில் பேரரசு!!

சினிமா பெரிய ஆபத்தில் இருக்கிறது, “கண்நீரா”  இசை வெளியீட்டு விழாவில் பேரரசு பேசிய விஷயங்கள் தற்போது வைரலாகி வருகிறது.   

மாணவர்கள் அண்ணா பல்கலை வளாகத்தில் சைக்கிள் மட்டுமே பயன்படுத்த அனுமதி

சென்னை மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது   அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர்புரம் லேக் வியூ ஏரி பகுதியை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது திருட்டு, கொள்ளை உள்பட 20 வழக்குகள் உள்ளன. இந்த ரவுடியின் காம வேட்டையில் சிக்கிய என்ஜினீயரிங் மாணவி இவரது மிரட்டலுக்கு அடிபணியாமல் துணிச்சலாக காவல்துறையில் புகார் … Read more

“பிரியங்கா காந்தியின் கன்னங்கள் போல ரோடு போட்டுத் தருவேன்" – பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு

டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், ஆளும் ஆம் ஆத்மி உட்பட பிரதான கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ் ஆகியவையும் தனித்தனியே களமிறங்குகின்றன. கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து, கையோடு வாக்குறுதிகளையும் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், டெல்லி பா.ஜ.க வேட்பாளர் ஒருவர், காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தியைக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது காங்கிரஸிடமிருந்து கடும் எதிர்வினையைத் தூண்டியிருக்கிறது. ரமேஷ் பிதுரி முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய முன்னாள் எம்.பி-யும், கல்காஜி சட்டமன்றத் தொகுதி … Read more

சில நிமிடங்களில் முடிந்த பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு – பொதுமக்கள் ஏமாற்றம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல அறிவிக்கப்பட்ட 4 சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய நிலையில், முக்கிய நாள்களில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது. இதனால், பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை ஜன.14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜன.15-ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜன.16-ம் தேதி காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு தினசரி … Read more

சாகும் வரை உண்ணாவிரதத்தின் 4ம் நாள் – ராகுல், தேஜஸ்வி ஆதரவினை கோரும் பிரசாந்த் கிஷோர்!

பாட்னா: பிபிஎஸ்சி(Bihar Public Service Commission) தேர்வினை ரத்து செய்யக்கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வரும் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், இந்தப் போராட்டத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் ஆதரவினை கேரியுள்ளார். பிஹாரின் காந்தி மைதானத்தில், ‘அம்ரான் அன்சான்’ என்று சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் … Read more

ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்ய போது… இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க…

Smart TV Cleaning Tips: இன்று எல்லா வீடுகளிலும் ஸ்மார்ட் டிவியை காணலாம். ஸ்மார்ட் டிவிகள் சாதாரண டிவிகளை விட மெல்லியதாக இருக்கும். ஆனால், தரத்தில் சாதாரண டிவியை விட சிறந்தது. ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்வது எளிய வேலை தான். ஆனால் சரியாக செய்யாவிட்டால் டிவி பழுதடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் போது சில முக்கிய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். டிவியை … Read more

காஷ்மிரில் 3.5 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

தோடா இன்று ஜம்மு காஷ்மீரில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/ இன்று மதியம் சுமார் 1.34 மணி அளவில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதிகளில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. . இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் 33.08 டிகிரி வடக்கு அட்சரேகையிலும்,75.97 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

Tata Punch: மாருதியின் 40 ஆண்டுக்கால சாதனையை முறியடித்த 'Punch' – சொல்லாமல் அடித்த கில்லி

மாருதி சூஸுகியின் 40 ஆண்டுக்கால சாதனையை முறியடித்துள்ளது டாடா மோட்டார்ஸ். 2024-ல் அதிகமாக விற்பனையான கார்களில் முதலிடத்தை டாடாவின் காம்பக்ட் எஸ்யூவியான Punch பிடித்துள்ளது. மொத்தமாக 2,02,000 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. எப்போதும் முதலிடத்தில் இருக்கும் மாருதி சூஸுகியின் கார்கள் பின் நகர்ந்துள்ளன. Wagon R மாடல் 1,91,000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. Tata Motors | டாடா மோட்டார்ஸ் 2024-ல் அதிக விற்பனையான டாப் 5 கார்களின் பட்டியலில் மூன்று கார்கள் Wagon R, Ertiga, Brezza … Read more

இந்து பெண்களுக்கு கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாக குற்றம் சாட்டிய இந்து முன்னணி மாநில செயலாளர் கைது

திருநெல்வேலி: இந்து பெண்களுக்கு அவர்கள் சம்மதம் இன்றி கருத்தடை சாதனம் பொருத்தும் செயல் இந்துக்களின் மக்கள் தொகையை கருவறுக்கும் செயலாகும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த, இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினரின் சம்மதம் எதுவும் பெறாமல் கருத்தடை சாதனமான காப்பர் டி வைத்துள்ளனர் என்று இந்து முன்னணி … Read more