டெல்லி பேரவைத் தேர்தல் | ‘மாப்பிள்ளை யார்?’ என்ற ஆம் ஆத்மியின் கேலிக்கு பாஜக பதிலடி

புதுடெல்லி: அடுத்த மாதம் நடக்க விருக்கும் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கு இடையே சமூக வலைதளங்களில் புதிய மோதல் உருவாகியுள்ளது. பாஜகவுக்கு முதல்வர் முகமில்லை என ஆம் ஆத்மி கேலி செய்ய, பேரழிவு என்று பாஜக எதிர்வினையாற்றியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி அதன் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜானவாச குடையுடன் மாப்பிள்ளை அழைப்புக்காக அலங்கரிக்கப்பட்ட குதிரை ஒன்றில் மாப்பிள்ளை இல்லாத நிலையில் வலம் … Read more

மேற்கு வஙக முதவ்வருக்கு தமிழக முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து\

சென்னை மேற்கு வங்க  முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாநில முதல்வராக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார்.  அவர் காங்கிரஸ் மற்றும் திமுக பங்கேற்றுள்ள இந்தியா கூட்டணியில் முக்கிய புLLஇயாக இருந்து வருகிறார். மம்தா இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே அவருக்கு பல மாநிலங்களில் இருந்தும் வாழ்த்து குவிந்து வருகிறது/ தமிழக முதல்வ்ச்ர் மு.க.ஸ்டாலின், ”மேற்கு … Read more

ம.பி. ; கழிவு நீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்பு

போபால், சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷிவ் குமார் வர்மா கூறியதாவது: மத்தியப் பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன. இது பல கொலைகளின் வழக்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இந்த வீடு மாவட்ட தலைநகரிலிருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள பார்கவான் காவல் நிலைய எல்லைக்குள் உள்ளது. கழிவுநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உள்ளூர்வாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தனின் பேரில், சம்பவ … Read more

பந்தை சேதப்படுத்தியதாக விமர்சித்த ஆஸி. ரசிகர்கள்.. பதிலடி கொடுத்த விராட் கோலி.. என்ன நடந்தது..?

சிட்னி, இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி 10 ஆண்டுகளுக்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் சொந்த மண்ணில் நடைபெற்ற கடந்த 2 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்களில் அடைந்த தோல்விகளுக்கும் பதிலடி கொடுத்துள்ளது. இந்த தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் … Read more

காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 21 பேர் பலி

காசா முனை, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை காசா முனைக்கு பணய கைதிகளாக ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் … Read more

Virat Kohli : “இந்திய அணிக்கு சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை"- கோலியை கடுமையாகச் சாடும் இர்பான் பதான்

பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றிருக்கிறது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியை வென்ற போதும் இந்திய அணி தொடரை இழந்ததற்கு சீனியர் வீரர்களே மிக முக்கிய காரணம். இந்நிலையில், ‘இந்திய அணிக்கு சூப்பர் ஸ்டார் கலாசாரமே வேண்டாம். அணிக்காக ஆடும் கலாசாரத்தை உருவாக்குங்கள்.’ என கோலியை குறிப்பிட்டு முன்னாள் வீரர் இர்பான் பதான் கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். Kohli பார்டர் கவாஸ்கர் தொடரில் கோலி 9 முறை பேட்டிங் ஆடியிருக்கிறார். 8 முறை அவுட் … Read more

அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப் பிராணிகளுக்கான கட்டுப்பாடுகள் ரத்து

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளில் செல்லப் பிராணிகளுக்கான கட்டுப்பாடுகளை ரத்து செய்து சென்னை பெருநகர கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவரும் 78 வயது மூதாட்டியான மனோரமா ஹிதேஷி என்பவர் சென்னை பெருநகர 16-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: எனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து வருகிறேன். ஆனால் நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம், செல்லப் பிராணிகள் பொது வெளியில் மலம் கழித்தால் … Read more

டெல்லி பனி மூட்டம்: 9 மணி நேர காட்சித்தெளிவின்மையால் 400 விமானங்கள், 81 ரயில்களின் சேவை பாதிப்பு

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக எதிரிலிருப்பது தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியதால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, டெல்லியில் சுமார் ஒன்பது மணிநேரத்துக்கு அடர் பனி நீடித்தது. இந்த ஆண்டின் பனி காலத்தின் மிக நீண்ட பனி தொடர்பான இடையூறு இது. டெல்லியின் பாலத்தில் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சுமார் 9 மணி நேரம், எதிரில் … Read more

சூர்யா 45 படத்தில் யாரும் எதிர்பார்க்காத வில்லன்!! இதுவரை காமெடி கேரக்டரில் நடித்தவர்..

Villain In Suriya 45 Movie : சூர்யா நடித்து வரும் அவரது 45வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில், சூர்யாவிற்கு இணையாக நடிக்கும் இன்னொரு கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.   

எடப்பாடி பழனிசாமிக்கு விரைவில் மிகப்பெரிய பிரச்சனை வரப்போகுது – டிடிவி தினகரன்

TTV Dinakaran | எடப்பாடி பழனிசாமி கூடிய விரைவில் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்கப்போகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.