கலிபோர்னியா காட்டுத்தீ : ஹாலிவுட் பிரபலங்களின் பல கோடி மதிப்ப்புள்ள வீடுகள் சேதம்
லாஸ் ஏஞ்சலஸ் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ஹாலிவுட் பிரபலங்களின் பல கோடி மதிப்புள்ள விடுகள் சேதம் அடைந்துள்ளன. பொதுமக்களில் பலர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வேறு இடங்களுக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளனர் இந்த.காட்டுத்தீயால் புகை மண்டலம் பரவி வெப்ப காற்று வீசி வருவட்ஜா; 30 ஆயிரம் கட்டிடங்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகும் என அஞ்சப்படுகிறது. இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 5 … Read more