Exclusive: “அப்பாவை ஹாரிஸ் மாம்ஸ்னு கலாய்ப்பேன்!'' – ஹாரிஸ் ஜெயராஜின் மகன் சாமுவேல் நிகோலஸ் பேட்டி!
சுயாதீன இசைக்கலைஞர்கள் பலரும் இப்போது இணையவெளியில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். வாரந்தோறும் ஒரு சுயதீன ஆல்பம் நம்மை வைப்பாக்குகிறது. இதோ அடுத்ததாக வந்துவிட்டது சாமுவேல் நிக்கோலஸின் `ஐயையோ’ என்ற சுயாதீன பாடல். சாமுவேல் நிக்கோலஸ் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகன். தந்தையோடு இசை வேலைகளை கவனித்து வந்து சாமுவேல் நிக்கோலஸ் தற்போது இந்த சுயாதீன பாடல் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜின் ஸ்டுடியோவில் துள்ளலான வைப்பில் சுற்றிக் கொண்டிருந்த இந்த இளைஞரை சந்தித்துப் சாட் போட்டோம். ஹாரிஸ் … Read more