தளபதி 69 படத்தில் இணைந்த நடிகர்! தனுஷின் நெருங்கிய நண்பரும் கூட..யார் தெரியுமா?

Baba Bhaskar Reportedly Joined Thalapathy 69 Movie : தளபதி 69 படத்தின் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தில் புதிதாக ஒரு பிரபலம் இணைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?   

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை! ஏன் தெரியுமா?

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பல அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியில் இருந்தும் கழட்டிவிடப்படும் ரோஹித்! இவர் தான் கேப்டன்!

ஒரு கேப்டனாகவும் ஒரு பேட்டராகவும் ரோகித் சர்மாவிற்கு சமீபத்திய போட்டிகள் சிறப்பாக அமையவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்கு பிறகு தற்போது ஆஸ்திரேலியாவிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது இந்திய அணி. பார்டர் கவாஸ்கர் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா. இந்த தொடர் முழுவதும் ரோகித் சர்மா ரன்கள் அடிக்க திணறி வருகிறார். மேலும் மெல்போர்ன் டெஸ்டில் … Read more

Flipkart Big Saving Days Sale: 30% தள்ளுபடியில் லேட்டஸ் மோட்டோரோலா போனை வாங்க சூப்பர் வாய்ப்பு

Flipkart Big Savings Days Sale: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் தற்போது ‘பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல்’ நடந்து வருகிறது. இதில் பல விதமான, பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களில் நல்ல சலுகைகள் கிடைக்கின்றன. இந்த பதிவில்  மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ 5ஜி ஸ்மார்போனில் கிடைக்கும் சலுகைகள் பற்றி காணலாம். Motorola Edge 50 Neo 5G: இந்த ஆண்டு 2025ல் புதிய ஃபோனை வாங்க திட்டமிட்டிருந்தால், பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் சேல் … Read more

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம்: ஜனவரி 13ந்தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

கடலூர்: உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில்  ஆருத்ரா தரிசனம்  விழா நடைபெறுவதையொட்டி,   ஜனவரி 13ந்தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கடலூர் மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன கொடியேற்றம் ஜனவரி 4ந்தேதி தொடங்குகிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு சிதம்பரம் ஞானப்பிரகாச குளத்தில்  தெப்போற்சவமும் நடைபெற உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழியில் ஆருத்ரா, ஆனியில் ஆனி திருமஞ்சனம் என, ஆண்டுக்கு இரு முறை தரிசன … Read more

மெட்ரோ ரெயிலில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த வாலிபர் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து காலை 9 மணி அளவில் ஜே.பி.நகர் நோக்கி இளம்பெண் ஒருவர் மெட்ரோ ரெயிலில் பயணித்தார். அப்போது அந்த ரெயிலில் வந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனில் அந்த இளம்பெண்ணை அவருக்கு தெரியாமல் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். இதனை பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த 2 மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஊழியர்கள் பார்த்துள்ளனர். பின்னர் அவர்கள் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து செல்போனை பறிமுதல் … Read more

ஆக்கி இந்தியா லீக்: உ.பி. ருத்ராஸ் அணி 2-வது வெற்றி

ரூர்கேலா, 6-வது ஆக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.) போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் உ.பி. ருத்ராஸ் – சூர்மா ஆக்கி கிளப் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உ.பி. ருத்ராஸ் 3-0 என்ற கோல் கணக்கில் சூர்மா ஆக்கி கிளப்பை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. உ.பி. அணியில் சுதீப் சிர்மகோ, ஜோபன்பிரீத் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் கோல் அடித்தனர். இன்று இரவு … Read more

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும்முன் பிரமாண்ட பேரணி நடத்த டிரம்ப் திட்டம்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில், டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றார். அவர் அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். பதவியேற்பு விழா வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும்முன் பிரமாண்ட பேரணி நடத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அதன்படி வரும் 19ம் தேதி வாஷிங்டன் மாகாணத்தில் இந்த பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். பேரணி, பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி வாஷிங்டன் … Read more

2025 பஜாஜ் சேத்தக் 35 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள் – Bajaj Chetak 35 e scooter on-Road price and Specs

பஜாஜ் ஆட்டோவின் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிதாக வந்துள்ள 35 சீரிஸ் மாடலில் 3501, 3502 மற்றும் 3503 என மூன்று வேரியண்டுகளின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Bajaj Chetak 35 Series ரெட்ரோ ஸ்டைலிங் அமைப்பினை கொண்டுள்ள சேத்தக் 35 சீரிஸ் மாடலில் உள்ள 3501, 3502 மற்றும் 3503 என மூன்று வேரியண்டிலும் பொதுவாக 3.5Kwh  பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக … Read more

மும்பை: மூத்த மகள் மீது மட்டும்தான் பாசமா… தாயைக் கொன்ற இளைய மகள்; நடந்தது என்ன?

மும்பை குர்லாவில் உள்ள குரேஷி நகரில் வசிப்பவர் ரேஷ்மா காசி (41). இவரது தாயார் சபீரா பானு. இவர் மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில் தனது மகனோடு தங்கி இருக்கிறார். சபீரா பானு தனது இளைய மகள் ரேஷ்மாவைப் பார்க்க குர்லாவிற்கு வந்தார். கொலை நடந்த பகுதி வீட்டில் ரேஷ்மா தனது தாயாரிடம், மூத்த மகள் மீதுதான் அதிக பாசம் வைத்திருப்பதாகவும், தன்னிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் கூறி வாக்குவாதம் செய்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே … Read more