இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்: காசாவில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு

டெல் அவில்: காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான போரில் காசாவில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இன்னும் போரின் தாக்கம் குறையவில்லை. இதனால் பலர் தெற்கு காசாவில் உள்ள பாதுகாப்பான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இந்நிலையில், இன்று காலை மக்கள் தங்கியிருந்த தற்காலிக கூடாரங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில், மூன்று குழந்தைகள் … Read more

ரஜினியுடன் அண்ணாத்தே படத்தில் நடித்ததற்கு வருத்தம் அடைந்தேன் – குஷ்பூ!

ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்ததற்கு வருத்தம் அடைத்தேன். ஒரு கட்டத்தில் எனது கதாபாத்திரம் கேலிச்சித்திரமாக மாறியது என குஷ்பூ தெரிவித்துள்ளார்.

Pongal Bonus | அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்த முதலமைச்சர்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Pongal Bonus Latest News: ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட உத்தரவு.

Thalapathy 69: விஜய்யுடன் இணைகிறாரா சந்தானம் – பின்னணி என்ன?

புத்தாண்டில் விஜய்யின் ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் வெளியாகலாம் என்ற தகவல்கள் பரவியதால், ரசிகர்கள் ஆவலுடன் தலைப்பை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில் தான் புது தகவலாகப் படத்தில் சந்தானம் இணைகிறார் என்கிற செய்தி உலவ, உண்மை என்ன என விசாரித்தோம். இயக்குநர் அ.வினோத்துடன் விஜய் அ.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. பொங்கலுக்குப் பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்திற்கு … Read more

தமிழக அரசு ஊழியருக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

சென்னை தமிழக அரசு இன்று ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாட்டிற்கே வழிகாட்டக்கூடிய பல முன்னோடி நலத்திட்டங்களை கடைக்கோடித் தமிழருக்கும் கொண்டு சேர்த்திட அயராது உழைத்திடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023-2024-ம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். … Read more

'எகிறி வரும் தங்கம் விலை… ஏற்றத்தில் அதன் CAGR!' – தங்கத்தின் 2024 ரிட்டன்ஸ் எவ்வளவு?!

தங்கம் என்பது ஆபரணத்தையும் தாண்டி, இந்திய வீடுகளில் ‘அது ஒரு முதலீடு’. ஆண்டுக்கு ஆண்டு தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது. பொருளாதார நிபுணர்களின் கருத்துபடி, இனி மேலும் தங்கம் விலை உயர்ந்துகொண்டே தான் இருக்கப்போகிறது. இன்னும் 3 – 4 ஆண்டுகளில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 1 லட்சத்தை தொட்டுவிடும் என்று கூறப்படுகிறது. வருங்காலம் எல்லாம் இருக்கட்டும்…கடந்த காலத்தைப் பற்றி சற்று பார்ப்போம். சமீபத்தில் Reuters Eikon, Incrementum AG தரவுகளின் படி, 2000-ல் … Read more

திசாநாயக்க சொன்ன பிறகும் தீர்வு கிடைக்கலையே! – தொடரும் கைதுகளால் துவளும் மீனவர்கள்

டிசம்பர் 15-ல் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார் இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசாநாயக்க. அப்போது, “மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்” என்று திசாநாயக்கவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். அவரும், “இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர மற்றும் நிலையான தீர்வைக்காண விரும்புகிறோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார். இதைக் கேட்டு தமிழக மீனவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனல், அந்த நிம்மதி 10 நாள்கூட நீடிக்கவில்லை. இலங்கை … Read more

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி ஆந்திராவில் ஒரே நாளில் ரூ.200 கோடிக்கு மது விற்பனை

அமராவதி: ஆங்கில புத்தாண்டையொட்டி டிசம்பர் மாதம் 31-ம் தேதி மட்டும் ஆந்திராவில் ரூ.200 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது. ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் மாதம் 31-ம் தேதி ஆந்திராவில் ரூ.200 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது தெரியவந்துள்ளது. ஆங்கில புத்தாண்டையொட்டி 3 நாட்களுக்கு முன்னதாக டெப்போவில் இருந்து மதுபானங்கள் கடைகள், பார்கள் மற்றும் கிளப்புகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஆந்திர அரசும் டிசம்பர் 31-ம் தேதி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட இரவு கூடுதலாக 2 மணி நேரம் … Read more

லாரா திரைப்படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம் இதோ!

Lara Movie Review: மணி மூர்த்தி இயக்கத்தில் கார்த்திகேசன் தயாரிப்பில் உருவாகி உள்ள லாரா படம் நாளை ஜனவரி 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பாமக-வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய சாட்டையடி கேள்விகள்..!

Chennai High Court | அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் போராட்டம் நடத்த அனுமதி கேட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் சாட்டையடி கேள்விகளை எழுப்பியுள்ளது.