'எகிறி வரும் தங்கம் விலை… ஏற்றத்தில் அதன் CAGR!' – தங்கத்தின் 2024 ரிட்டன்ஸ் எவ்வளவு?!
தங்கம் என்பது ஆபரணத்தையும் தாண்டி, இந்திய வீடுகளில் ‘அது ஒரு முதலீடு’. ஆண்டுக்கு ஆண்டு தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது. பொருளாதார நிபுணர்களின் கருத்துபடி, இனி மேலும் தங்கம் விலை உயர்ந்துகொண்டே தான் இருக்கப்போகிறது. இன்னும் 3 – 4 ஆண்டுகளில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 1 லட்சத்தை தொட்டுவிடும் என்று கூறப்படுகிறது. வருங்காலம் எல்லாம் இருக்கட்டும்…கடந்த காலத்தைப் பற்றி சற்று பார்ப்போம். சமீபத்தில் Reuters Eikon, Incrementum AG தரவுகளின் படி, 2000-ல் … Read more