தமிழக அரசு ஊழியருக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

சென்னை தமிழக அரசு இன்று ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாட்டிற்கே வழிகாட்டக்கூடிய பல முன்னோடி நலத்திட்டங்களை கடைக்கோடித் தமிழருக்கும் கொண்டு சேர்த்திட அயராது உழைத்திடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023-2024-ம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். … Read more

'எகிறி வரும் தங்கம் விலை… ஏற்றத்தில் அதன் CAGR!' – தங்கத்தின் 2024 ரிட்டன்ஸ் எவ்வளவு?!

தங்கம் என்பது ஆபரணத்தையும் தாண்டி, இந்திய வீடுகளில் ‘அது ஒரு முதலீடு’. ஆண்டுக்கு ஆண்டு தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது. பொருளாதார நிபுணர்களின் கருத்துபடி, இனி மேலும் தங்கம் விலை உயர்ந்துகொண்டே தான் இருக்கப்போகிறது. இன்னும் 3 – 4 ஆண்டுகளில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 1 லட்சத்தை தொட்டுவிடும் என்று கூறப்படுகிறது. வருங்காலம் எல்லாம் இருக்கட்டும்…கடந்த காலத்தைப் பற்றி சற்று பார்ப்போம். சமீபத்தில் Reuters Eikon, Incrementum AG தரவுகளின் படி, 2000-ல் … Read more

திசாநாயக்க சொன்ன பிறகும் தீர்வு கிடைக்கலையே! – தொடரும் கைதுகளால் துவளும் மீனவர்கள்

டிசம்பர் 15-ல் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார் இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசாநாயக்க. அப்போது, “மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்” என்று திசாநாயக்கவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். அவரும், “இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர மற்றும் நிலையான தீர்வைக்காண விரும்புகிறோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார். இதைக் கேட்டு தமிழக மீனவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனல், அந்த நிம்மதி 10 நாள்கூட நீடிக்கவில்லை. இலங்கை … Read more

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி ஆந்திராவில் ஒரே நாளில் ரூ.200 கோடிக்கு மது விற்பனை

அமராவதி: ஆங்கில புத்தாண்டையொட்டி டிசம்பர் மாதம் 31-ம் தேதி மட்டும் ஆந்திராவில் ரூ.200 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது. ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் மாதம் 31-ம் தேதி ஆந்திராவில் ரூ.200 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது தெரியவந்துள்ளது. ஆங்கில புத்தாண்டையொட்டி 3 நாட்களுக்கு முன்னதாக டெப்போவில் இருந்து மதுபானங்கள் கடைகள், பார்கள் மற்றும் கிளப்புகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஆந்திர அரசும் டிசம்பர் 31-ம் தேதி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட இரவு கூடுதலாக 2 மணி நேரம் … Read more

லாரா திரைப்படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம் இதோ!

Lara Movie Review: மணி மூர்த்தி இயக்கத்தில் கார்த்திகேசன் தயாரிப்பில் உருவாகி உள்ள லாரா படம் நாளை ஜனவரி 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பாமக-வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய சாட்டையடி கேள்விகள்..!

Chennai High Court | அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் போராட்டம் நடத்த அனுமதி கேட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் சாட்டையடி கேள்விகளை எழுப்பியுள்ளது. 

மீண்டும் டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பை ஏற்கும் விராட் கோலி?

இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ட்ரெஸ்ஸிங் ரூமில் நடைபெறும் விஷயங்கள் வெளியில் கசியுந்துள்ளது எப்படி என்று சில மூத்த வீரர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் டிரெஸ்ஸிங் ரூமில் நடப்பது அங்கு மட்டுமே இருக்க வேண்டும் என்றும், வெளியில் வரக்கூடாது என்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடி … Read more

Rajini: “சமீபத்தில் நான் பார்த்த படம்… திரையுலகில் அவருக்கு நல்ல எதிர்காலம்" -பாராட்டிய ரஜினி

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘திரு.மாணிக்கம்’. இந்த டிஜிட்டல் காலத்தில் வெள்ளந்தியாக நேர்மையாக இருக்கும் ஒருவர் என்னவெல்லாம் பிரச்னைகளைச் சந்திக்கிறார். குடும்பமும், சமுதாயமும் அவரை எப்படி நடத்துகிறது என்பதே இதன் கதைக்களம். இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தைப் பார்த்திருக்கும் நடிகர் ரஜினி, படக்குழுவைப் பாராட்டியிருக்கிறார். திரு.மாணிக்கம் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் ரஜினி, … Read more

iPhone 16, Samsung, Pixel 9: ஆண்டின் தொடக்கத்திலேயே அதிரடி தள்ளுபடிகள்…. அசத்தும் Flipkart

Flipkart Big Bachat Days sale: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளிப்கார்ட் “பிக் பச்சத் டேஸ்” விற்பனை தொடங்கிவிட்டது. ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் 2025 புத்தாண்டின் தொடக்கத்திலேயே அதிரடியான பல சலுககளுடன் சேலை தொடக்கியுள்ளது. பல்வேறு ஸ்மார்ட்போன்களில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் பிளிப்கார்ட் 2025 ஆம் ஆண்டைத் தொடங்கியுள்ளது.  ஜனவரி 1 முதல் ஜனவரி 5 வரை நடைபெறும் இந்த விற்பனையில் ஆப்பிள், கூகுள், சாம்சங் மற்றும் பல நிறுவனங்களின் பிரபலமான மாடல்களில் வங்கி தள்ளுபடிகள், … Read more

சென்ற ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுகள் அறிவிப்பு

டெல்லி சென்ற ஆண்டுகான கேல் விருதுக்ளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இன்று 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிவிப்பின்படி 4 பேருக்கு கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன . உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத், பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2 வெண்கலப் … Read more