சென்னையை தொடர்ந்து ராமநாதபுரம்: காதலனை விரட்டிவிட்டு காதலியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் கைது!

ராமநாதபுரம்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை பொன்று ராமநாதபுரத்திலும் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது.  காதலுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், காதலனை விரட்டிவிட்டு, காதலியை  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பான புகாரின்பேரில்  குற்றவாளிகள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள், போதை பொருள் விற்பனை போன்ற  சம்பவங்களால், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதால்,   காவல்துறைமீது மக்களின் … Read more

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறினார் மிர்ரா ஆண்ட்ரீவா

பிரிஸ்பேன், பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா சக நாட்டவரான அன்னா பிளிங்கோவா உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மிர்ரா ஆண்ட்ரீவா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அன்னா பிளிங்கோவாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags : டென்னிஸ்  Tennis 

இலங்கையில் பள்ளி வேலை நாட்கள் அதிரடி குறைப்பு

கொழும்பு இலங்கையில் உள்ள பள்ளிகளில் ஜனவரி தொடங்கி அந்த ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் வரை ஒர் கல்வி ஆண்டாக கணக்கிடப்படுகிறது. அதன்படி அங்குள்ள பள்ளிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு அந்த நாட்டில் ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி வேலைநாட்களில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டின் (2025) கல்வி வேலை நாட்களுக்கான அட்டவணையை கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் பள்ளி வேலை … Read more

க்ரெட்டா எலெக்ட்ரிக் டீசரை வெளியிட்ட ஹூண்டாய் இந்தியா.!

ஜனவரி 17 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் இந்தியாவின் பிரபலமான க்ரெட்டா அடிப்பட்டையிலான எலெக்ட்ரிக் காருக்கான முதல் டீசரை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக க்ரெட்டா இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற எஸ்யூவி மாடலாக மாதந்தோறும் 12,000க்கு கூடுதலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருவது குறிப்பிடதக்கதாகும். சமீபத்தில் இந்நிறுவனம் உள்நாட்டிலே பேட்டரி செல்களை தயாரிக்கும் எக்ஸைட் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து பெற உள்ளதை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே வெளிவந்த சில தகவல்களின் … Read more

Simply சட்டம்: `உயில் தொடர்பாக வரும் பிரச்னைகள் என்னென்ன?’ – சொத்து வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை!

சட்டத்தை எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது `சிம்ப்ளி சட்டம்’ தொடர். எப்படி ஒரு சொத்தை பாதுகாப்பாக வாங்குவது என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கிறார், ஜோல்விட் (Zolvit) நிறுவனத்தின் Legal Head தாமினி. ஜோல்விட் (Zolvit) நிறுவனத்தின் Legal Head தாமினி. “ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கும் பட்சத்தில், இரண்டாவது மனைவிக்கும் அவருடைய வாரிசுகளுக்கும் சொத்தில் உரிமை உண்டா?” “ஒருவருக்கு இரண்டாவது மனைவியுடன் எப்போது திருமணம் ஆனது என்பதனை நாம் முக்கியமாக பார்க்க வேண்டும். முதல் மனைவி … Read more

சென்னை | 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை பூக்கடை பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு விதித்துள்ளது. இதுகுறித்து இன்று தமிழகக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ”2023ம் ஆண்டு, சென்னை பெருநகர காவல், பூக்கடை காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 13 வயது சிறுமியை ஒரு நபர் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, மேற்படி சிறுமியின் தாயார் கொடுத்த புகார் மீது W-10 பூக்கடை … Read more

கேரளாவை மினி பாகிஸ்தான் என்று கூறுவதா? – மகாராஷ்டிர அமைச்சருக்கு பினராயி விஜயன் கண்டனம்

கேரளாவை மினி பாகிஸ்தான் என்று கூறிய மகாராஷ்டிர அமைச்சர் நிதிஷ் ராணேவுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரா அமைச்சருமான நிதிஷ் ராணே அண்மையில் பேசும்போது, “கேரளாவில் இந்துக்களின் மக்கள்தொகை குறைந்து கொண்டே வருகிறது. இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இந்து பெண்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில் குறிவைக்கப்படுகின்றனர். பாகிஸ்தானில் இந்துக்கள் நடத்தப்படுவதை போலதான் கேரளாவிலும் நடத்தப்படுகின்றனர். தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து ஆதரவு கிடைப்பதால்தான் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் … Read more

கவுன்சிலர் சீட்டு வாங்கி தருவதாக ரூ.50லட்சம் மோசடி: தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் மீது வழக்குப்பதிவு

சென்னை: கவுன்சிலர் சீட் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக அளித்த புகாரில், தமிழக காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன்குமார் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தேனாம்பேட்டையைச்சேர்ந்த பெண் ஒருவருக்கு  கவுன்சிலர் சீட்டு வாங்கித் தருவதாக கூறி ஐம்பது லட்சம் மோசடி செய்த வழக்கில் காங்கிரஸ் எஸ்.சி. அணி தலைவர் ரஞ்சன் குமார் மற்றும் மேலும் ஒருவர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். … Read more

புதுவையில் 'ஹாப்பி நியூஇயர்' பாடல்கள் பாடி புத்தாண்டை வரவேற்ற மக்கள்

புதுவை, 2024-ம் ஆண்டு விடைபெற்றது. 2025-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு உலக நாடுகளில் வாண வேடிக்கைகளுடன், அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். புதுவைக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். இதற்காக ஓட்டல், விடுதிகள் நிரம்பி வழிந்தன. சாதாரண விடுதிகளில் கூட அறைகள் இல்லை என்ற நிலை இருந்து வந்தது. புத்தாண்டு கொண்டாடி மகிழ நேற்று இரவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் … Read more

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை; பேட்டிங் பட்டியலில் சரிவை சந்தித்த மந்தனா

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வோர்ட் (773 புள்ளி) முதல் இடத்தில் உள்ளார். இலங்கையின் சமாரி அத்தபத்து (733 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 2ம் இடத்திற்கு வந்துள்ளார். இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (720 புள்ளி) ஒரு இடம் சரிவை சந்தித்து 3ம் இடத்திற்கு வந்துள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ் (652 … Read more