Book Fair: "என் மீதான வாசகர்களின் நம்பிக்கை அதிகம்; அதனால் விலை ஒரு பொருட்டல்ல" – மனுஷ்ய புத்திரன்

இதுவரையில் 53 கவிதை தொகுப்பு, 14 கட்டுரை தொகுப்புகள் மற்றும் ஒரு நாவல் படைத்துள்ள கவிஞர் மனுஷ்ய புத்திரனின் சமீபத்திய கவிதை தொகுப்பு ‘நாளை என்பது உன்னைக் காணும் நாள்’. நடைபெற்றுக்கொண்டிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில், தனது உயிர்மை பதிப்பகத்தில் வாசகர்களைச் சந்தித்துவரும் மனுஷ்ய புத்திரனைச் சந்தித்தோம் . ‘நாளை என்பது உன்னைக் காணும் நாள்’ நூலிற்கு வாசகர்களிடம் கிடைக்கும் வரவேற்பு குறித்துக் கேட்டதற்கு, “வெளியீட்டு விழா முடிந்து நான்கு நாட்களே ஆவதால், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக … Read more

வரும் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ தொடங்க நாளை முதல் விண்​ணப்​பிக்​கலாம்: வேலை​வாய்ப்பு பயிற்​சித்துறை அறிவிப்பு

சென்னை: வரும் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ தொடங்கவும், அங்கீகாரத்தை புதுப்பிக்கவும், புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கவும் நாளை (ஜன.2) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பி.விஷ்ணு சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025-2026-ம் கல்வியாண்டில் புதிய தொழிற்பயிற்சி பள்ளிகள் (ஐடிஐ) தொடங்குதல், அங்கீகாரத்தை புதுப்பித்தல், புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் … Read more

அனைவருக்கும் வெற்றி, மகிழ்ச்சி கிட்ட குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து

புதுடெல்லி: 2025ம் ஆண்டு பிறந்ததை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், செழிப்பையும் தரட்டும்! இந்தச் சந்தர்ப்பத்தில், இந்தியாவிற்கும் உலகிற்கும் ஒளிமயமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக இணைந்து பணியாற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பிப்போம்” என தெரிவித்துள்ளார். … Read more

ராமநாதபுரத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் பாலியல் பலாத்காரம்!

ராமநாதபுரம் அடுத்த புத்தேந்தல் ரயில்வே தண்டவாளம் அருகே 40 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேரை ராமநாதபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

3வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்! ரிசர்வ் வங்கி நடவடிக்கை

டெல்லி: ஆன்லைன் மோசடிகளை தடுக்க செயலற்ற வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த புதியநடவடிக்கை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, செயலற்ற வங்கிக்கணக்குகள் 2 ஆண்டுகளுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடக்காத வங்கிக் கணக்குகள், நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள்  மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்தை ஆன்லைன் மூலம் மோசடி மூலம் அபகரிப்பது செய்வது நாளுக்கு நாள் … Read more

மும்பையில் புத்தாண்டை வெகுவிமரிசையாக கொண்டாடிய மக்கள்

மும்பை, 2024-ம் ஆண்டு முடிவடைந்து 2025-ம் ஆண்டு நேற்று நள்ளிரவு பிறந்தது. நிதி தலைநகரான மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. புத்தாண்டை வரவேற்க நேற்று இரவு கேட்வே ஆப் இந்தியா, மெரின் டிரைவ், கிர்காவ் கடற்கரை, தாதர் சிவாஜிபார்க், ஜூகு கடற்கரை, மலாடு தத் மார்வே, வெர்சோவா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குவிந்தனர். குறிப்பாக கேட்வே ஆப் இந்தியா, மெரின் டிரைவ் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அலை அலையாய் திரண்டனர். இதற்காக அங்கு மாநகராட்சி … Read more

விஜய் ஹசாரே டிராபி: ஜெய்ஸ்வாலின் சாதனையை முறியடித்த ஆயுஷ் மத்ரே

அகமதாபாத், விஜய் ஹசாரே தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று சி பிரிவில் மும்பை மற்றும் நாகலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நாகலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 50 ஓவர் முடிவில் 403 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆயுஷ் மத்ரே 117 பந்தில் 181 ரன்கள் குவித்தார். நாகலாந்து தரப்பில் டிப் போரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து களமிறங்கிய நாகலாந்து … Read more

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாகிறது தாய்லாந்து

பாங்காக், பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து நாடும் இணைகிறது. இதன்படி, 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி (நாளை) முதல் அந்நாடு அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து பெறுகிறது. இதுபற்றி தாய்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், பிரிக்ஸ் அமைப்பின் 2024-ம் ஆண்டுக்கான தலைமையையேற்ற ரஷியா, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 28-ந்தேதி வெளியிட்ட செய்தியில், 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிரிக்ஸ் நாடுகளில் ஒன்றாக தாய்லாந்தும் இணையும் என உறுதிப்படுத்தி இருந்தது என … Read more

New Year Celebration 2025: மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டம்!!! – | Photo Album

New Year Celebration 2025 at chennai Marina New Year Celebration 2025 at chennai Marina New Year Celebration 2025 at chennai Marina New Year Celebration 2025 New Year Celebration 2025 at chennai Marina New Year Celebration 2025 at chennai Marina New Year Celebration 2025 New Year Celebration 2025 at chennai Marina New Year Celebration 2025 at … Read more

குடவோலை முறை கல்வெட்டுகள் தொடர்பாக உத்திரமேரூர் பெருமாள் கோயிலில் ஆளுநர் ஆய்வு

காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் வைகுண்ட பெருமாள் கோயிலில் உள்ள குடவோலை முறை கல்வெட்டுகள் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஆய்வு செய்தார். உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் உள்ளன. இதில் கி.பி. 920-ம் ஆண்டில் முதலாம் பராந்தக சோழன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற குடவோலை முறை தேர்தல் குறித்தும் தகவல்கள் உள்ளன. இதனால் இந்தக் கோயில் குடவோலை முறைக் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் … Read more