3வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்! ரிசர்வ் வங்கி நடவடிக்கை

டெல்லி: ஆன்லைன் மோசடிகளை தடுக்க செயலற்ற வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த புதியநடவடிக்கை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, செயலற்ற வங்கிக்கணக்குகள் 2 ஆண்டுகளுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடக்காத வங்கிக் கணக்குகள், நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள்  மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்தை ஆன்லைன் மூலம் மோசடி மூலம் அபகரிப்பது செய்வது நாளுக்கு நாள் … Read more

மும்பையில் புத்தாண்டை வெகுவிமரிசையாக கொண்டாடிய மக்கள்

மும்பை, 2024-ம் ஆண்டு முடிவடைந்து 2025-ம் ஆண்டு நேற்று நள்ளிரவு பிறந்தது. நிதி தலைநகரான மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. புத்தாண்டை வரவேற்க நேற்று இரவு கேட்வே ஆப் இந்தியா, மெரின் டிரைவ், கிர்காவ் கடற்கரை, தாதர் சிவாஜிபார்க், ஜூகு கடற்கரை, மலாடு தத் மார்வே, வெர்சோவா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குவிந்தனர். குறிப்பாக கேட்வே ஆப் இந்தியா, மெரின் டிரைவ் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அலை அலையாய் திரண்டனர். இதற்காக அங்கு மாநகராட்சி … Read more

விஜய் ஹசாரே டிராபி: ஜெய்ஸ்வாலின் சாதனையை முறியடித்த ஆயுஷ் மத்ரே

அகமதாபாத், விஜய் ஹசாரே தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று சி பிரிவில் மும்பை மற்றும் நாகலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நாகலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 50 ஓவர் முடிவில் 403 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆயுஷ் மத்ரே 117 பந்தில் 181 ரன்கள் குவித்தார். நாகலாந்து தரப்பில் டிப் போரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து களமிறங்கிய நாகலாந்து … Read more

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாகிறது தாய்லாந்து

பாங்காக், பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து நாடும் இணைகிறது. இதன்படி, 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி (நாளை) முதல் அந்நாடு அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து பெறுகிறது. இதுபற்றி தாய்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், பிரிக்ஸ் அமைப்பின் 2024-ம் ஆண்டுக்கான தலைமையையேற்ற ரஷியா, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 28-ந்தேதி வெளியிட்ட செய்தியில், 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிரிக்ஸ் நாடுகளில் ஒன்றாக தாய்லாந்தும் இணையும் என உறுதிப்படுத்தி இருந்தது என … Read more

New Year Celebration 2025: மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டம்!!! – | Photo Album

New Year Celebration 2025 at chennai Marina New Year Celebration 2025 at chennai Marina New Year Celebration 2025 at chennai Marina New Year Celebration 2025 New Year Celebration 2025 at chennai Marina New Year Celebration 2025 at chennai Marina New Year Celebration 2025 New Year Celebration 2025 at chennai Marina New Year Celebration 2025 at … Read more

குடவோலை முறை கல்வெட்டுகள் தொடர்பாக உத்திரமேரூர் பெருமாள் கோயிலில் ஆளுநர் ஆய்வு

காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் வைகுண்ட பெருமாள் கோயிலில் உள்ள குடவோலை முறை கல்வெட்டுகள் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஆய்வு செய்தார். உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் உள்ளன. இதில் கி.பி. 920-ம் ஆண்டில் முதலாம் பராந்தக சோழன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற குடவோலை முறை தேர்தல் குறித்தும் தகவல்கள் உள்ளன. இதனால் இந்தக் கோயில் குடவோலை முறைக் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் … Read more

திருமலையில் வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்க வாசல் திறப்பு: இலவச தரிசன டோக்கன் விநியோகிக்க சிறப்பு ஏற்பாடு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வரும் 9-ம் தேதி முதல் திருப்பதியில் 8 இடங்களில் தர்ம தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி 10-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. ஜனவரி 19-ம்தேதி வரை பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே … Read more

Vanangaan: “சூர்யா சார்கிட்ட சொல்லிட்டுதான் அருண் விஜய் நடிக்க வந்தார்'' – சுரேஷ் காமாட்சி பேட்டி

பொங்கல் பண்டிகை வெளியீடாக `வணங்கான்’ திரைப்படம் ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கிற இத்திரைப்படத்தில் அருண் விஜய் நடித்திருக்கிறார். இயக்குநர் பாலா சினிமாவில் தடம் பதித்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டது. அவரைக் கொண்டாட பெருவிழாவை ஏற்பாடு செய்திருந்தார் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. `வணங்கான்’ பட ரிலீஸுக்கு வாழ்த்துகளைக் கூறி அவரிடம் பேசினோம். `வணங்கான்’ திரைப்படம் முடிஞ்சு திரையரங்கத்துல இருந்து வெளில வரும்போது எங்க மனநிலை எப்படி இருக்கும்? ரொம்ப இறுக்கமாக இருக்கும். … Read more

அண்ணா பல்கலை.மாணவி பாலியல் விவகாரம்: இரண்டு சேனல்கள் மீது வழக்கு பதிவு! காவல்துறை தகவல்…

சென்னை:  அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான , காவல்துறையின் எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் 14 நபர்களை சென்னை மாநகர காவல் துறை கண்காணித்து வருவதாகவும், இரண்டு ஊடகங்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், அங்கு படித்து வரும் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர்  கடந்த டிசம்பர் மாதம்  23ஆம் தேதி, திமுக பிரமுகர் ஞானசேகரன் என்ற நபரினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம்  நாடு … Read more

2014-2024: 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் பத்து ஆண்டுகால சாதனை

புதுடெல்லி, 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ‘ மேக் இன் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. தற்போது 2024-ம் ஆண்டில், இந்த திட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் திட்டமாக உருவெடுத்துள்ளது. பெரும் சாதனைகள்: அந்நிய நேரடி முதலீடு: 2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை, இந்தியா 667.41 பில்லியன் அளவில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது கடந்த 24 … Read more